17வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி துவங்கி 7 கட்டங்களாக நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் பாஜக அரசின் தவறான மக்கள் விரோதகொள்கை, பண மதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி போன்ற தவறான திட்டங்களால் புதுச்சேரி வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.